Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

நார்ச்சத்து நிறைந்தது | ரத்த கொதிப்பை சீராக்கும்
KG:0.5 KG
பனி வரகு பனிவரகு (Panicum Miliaceum) ஒரு புன் செய் தானியம். இதில் ஈரப்பதம், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, தாது உப்புக்கள் மற்றும் மாவுச்சத்து போன்ற ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. முறுக்கு, சீடை, அதிரசம் போன்ற தின்பண்டங்களை பனிவரகால் செய்யலாம். பனிவரகு உடலில் சர்க்கரை அளவினை குறைக்கிறது.
ஆர்கானிக் பனி வரகு | 1 kg வாங்கி, Rs.60/- சேமியுங்கள்
பனிவரகு (Panicum Miliaceum) அரிசி மற்றும் கோதுமை மாற்றாக உணவாக பயன்படுத்தலாம். பனிவராகில் உள்ள சுண்ணாப்பு சத்து உள்ளது. மேலும், ரத்தில் உள்ள கொழுப்பின் அளவினை குறைக்கிறது, இதனால் மாரடைப்பு வராமல் தவிர்க்க உதவுகிறது. சராசரியாக 75-90 நாட்களுக்குள் வளரும், மேலும் இது ஒரு தமிழர் பாரம்பரிய வகையாகும்.
Alternative Names: பெங்காலி : சீன | கன்னடம் : பெறகு | தெலுங்கு : பெறகு | ஹிந்தி : சீன | தமிழ் : பனிவரகு
No reviews yet. Be the first to share your experience!