Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

KG:0.25 KG
இயற்கையான பனை கருப்பட்டி
பனை சர்க்கரை அல்லது பனை வெல்லம், இதில் நார்சத்து உள்ளது. மேலும், இதில் உள்ள ஊட்டச்சத்துக்களான மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு இது ஏற்றது. இதன் காரணம் இதன் சர்க்க்கரை குறைவான கிளைசெமிக்(Glycemic) அளவில் உள்ளது. பயன்படுத்தும் வழிமுறை: தண்ணீரில் தேவையான அளவு கருப்பட்டி நன்கு கரைத்து, இந்த கரைசலை சமையலில் பயன்படுத்தி கொள்ளலாம்.
இயற்கையான பனை கருப்பட்டி
கருப்பட்டி
கருப்பட்டியின் மருத்துவ குணங்கள் ஏராளம், இதன் காம்போசிட் கார்போஹைட்ரெட்ஸ் உடலுக்கு தேவையான சக்தியை சீரான அளவில் தருகிறது. இதன் காரணமாக, மற்ற சாதாரண சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் சமையத்தில் ஏற்படும் சோர்வு, கருப்பட்டி சேர்த்த உணவை உண்ணும் போது அறவே ஏற்படாது. மேலும், சுறுசுறுப்பு அதிகரிக்க உதவுகிறது.
கருப்பட்டி உடலில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதனால் சுவாசமண்டலம், மற்றும் இரைப்பை உள்ள சுத்திகரிக்க உதவுகிறது. இதில் உள்ள இரும்பு சத்துக்கள் காரணமாக ரத்தசோகை வராமல் தவிர்க்க உதவுகிறது.
வேறுபெயர்கள்
பனை சர்க்கரை, பனை வெல்லம், பனை கருப்பட்டி, கருப்பட்டி, தட்டி பெல்லாம், குர்
No reviews yet. Be the first to share your experience!