Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Ottadaiyan Rice
KG:0.5 KG
ஒட்டடையான் கைக்குத்தல் அரிசி, சிவப்பு அரிசி வகையாகும். கருப்பு கவுணி அரிசிக்கு நிகரான மருத்துவ குணங்கள் உள்ள அரிசி, உடலின் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடலுக்கு தேவையான வலு சேர்க்க உதவுகிறது. இதன் காரணமாக, தினசரி வாழ்வில் சுரசுரப்பு அதிகரிக்கும்.
தனிச்சிறப்பு: ஒட்டடையான் அரிசியில் இட்லி, தோசை, புட்டு செய்ய ஏற்றது.
ஒட்டடையான் அரிசி - ஆர்கானிக்
ஒட்டடையான், ஒட்டு உடையான் ஒட்டடையான் அரிசியின் பயன்பாடு சுமார் 40-50 ஆண்டுகளுக்கு முன்பு வரை புழக்கத்திலிருந்து, தற்போது மீண்டு விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் கவனத்தையும் ஈர்க்கிறது, ஒட்டடையான் அரிசி கருப்பு கவுணி அரிசிக்கு நிகரானது, தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றது, இதனால் மலசிக்கல் இன்றி எளிதில் செரிமானமாகிறது. ஒட்டடையான் அரிசி இயற்கையாகவே உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகையாகும். ஒட்டடையான் தினசரி பயன்பாட்டில் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து, சர்க்கரை நோய்யின் தாக்கத்தை குறைகிறது. ஒட்டடையான் அரிசி 180-200 நாட்களுக்குள் வளர்கிறது. ஒட்டடையான் அரிசியை காவேரி டெல்டா பகுதிகளான காரைக்கால் மற்றும் நாகை மாவட்டம் பகுதிகளில் அதிகளவில் பயிரடப்பட்டு வருகிறது.
இதர பெயர்கள் ஒட்டடையான் | ஒட்டுடையான் | ஒட்டு உடையான்
No reviews yet. Be the first to share your experience!