Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 5kg & SAVE 5%
KG:1 KG
மற்ற வகை வெள்ளை அரிசி போல அல்லாமல் பொன்னி புழுங்கல் அரிசியில் நார்சத்து, கால்சியம் சத்து, பொட்டாசியம் சத்து மற்றும் வைட்டமின் B6, போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது. இது பழுப்பு அரிசியை போன்று இதில் சத்துக்கள் அப்படியே உள்ளது. பொன்னி அரிசியின் சுவை மற்றும் வாசனை. பொன்னி அரிசி, இதயம் மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு சர்க்கரை நோய் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
ஆர்கானிக் பொன்னி இட்லி அரிசி
இட்லி என்பது, எண்ணெய் எதுவும் பயன்படுத்தாமல் ஆவியில் வேகவைத்து எடுப்பது. ஆர்கானிக் இட்லி அரிசி உணவுகள் சுவையாகவும், ஆரோக்கியமாகவும், தனிச் சுவையுடனும் இருக்கும். இட்லி மற்றும் தோசை - தென்னிந்திய உணவுகளின் பிரதான உணவாக இருப்பதால், சத்தானதாகவும் 100% இயற்கையாகவும் இருக்கும். உலமார்ட்டின் ஆர்கானிக் இட்லி அரிசியைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் குடும்பத்திற்கு ஆரோக்கியமான காலை உணவு அல்லது இரவு உணவு வழங்குங்கள்.
No reviews yet. Be the first to share your experience!