Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Unprocessed & No Added Preservatives
KG:250g
நாவல்தேன், இது இறைவனால் கொடுக்கப்பட்ட கொடையெனக் கூறலாம், அத்தனை சிறப்பு மிக்க ஒன்றாகும். இந்தத்தேன் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்க செய்கின்றது. மேலும் (anti-ageing) மருந்தாக பயன்படுத்தலாம்.
நாவல்தேன் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது, குறிப்பாக சக்கரை குறைபாட்டினை குறைக்க கூடியது. இது ரத்தம் மற்றும் சீறுநீரில் உள்ள சக்கரையின் அளவினை குறைக்க கூடியது
நாவல்தேன்
பண்டைய தமிழ்மக்களின் உணவு பட்டியலில் தேனின் முக்கியத்துவம் அதிகமக இருந்ததது, இதனைத் தினமும் அருந்தியதால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை அளித்தது. இத்தேனை அனைத்து வயதினரும் உபயோகிக்கலாம் மற்றும் அவர்களது உணவு பட்டியலிலும் சேர்த்துக்கொள்ளலாம்
அமுதுக்கு நிகராக போற்ற பட்ட ஒன்றுதான் "தேன்" இதில் இளம் வயதில் தோன்றும் தோல் சுருக்கம், மற்றும் இளநரை குறைக்கும்.
சித்த மருத்துவ முறைப்படி குடல் பகுதிக்கு இனிப்பு சுவை தேவை, அதனை இத்தேன் பூர்த்தி செய்கின்றது. மேலும் முக்கிய நுண்ணுட்ட சத்துக்கள் கொண்ண்டுள்ளது
பல முக்கிய சத்துக்கள் உள்ளடக்கியுள்ளது, இதில் கால்சியம், சோடியம், வைட்டமின் C, போலிக் அமிலம், புரதசத்து, கொழுப்பு, இரும்பு, பாஸ்பரஸ், மாங்கனீஸ், வைட்டமின் B6, ரைபோபேலாவின் நீர்சத்து, தையமின் கேரோடின், கார்போஹைட்ட்ரட், மேலும் பல
இத்தேனை தேவைக்கேற்ப மட்டுமே உண்ண வேண்டும், அதிகப்படியாக உட்கொண்டால் "நுரையீரல்" கோளாறு மற்றும் "இருமல் வர" வாய்ப்புண்டு
மேலும் வெறும் வயிற்றில் தேனினை உட்கொல்ல கூடாது
நாவல் பழங்களில் காணப்படும் பையோ கெமிக்கல்கள் ஆன Malicacid,Oxaclic acid, Essential oil, flawnoids and gallic acid உள்ளது, இது பல வகையான நோய்களுக்கு எதிரானது
கர்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நாவல்தேன் உட்கொள்ளவதை தவிர்க்கவும்
வேறுபெயர்கள் :
நாவல் தேன், ஹிந்தியில் ஜாமுன் தேன்
No reviews yet. Be the first to share your experience!