Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Murungai Then | Direct from the Bee Farms
KG:250g
முருங்கைத்தேன் தெனிந்தியாவின் பாரம்பரிய தேன் வகைகளில் ஒன்று, இது சற்று அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும், முருங்கைமரத்தின் பூக்களில் தேனீகள் தேனினை சேகரித்து வைக்கிறது
முருங்கை மரம் தெனிந்தியாவின் அனைத்து வீடுகளில் வளர்க்க கூடிய மரம். இது பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் முன்னோர்கள் முருங்கைத்தேன் கொண்டு பல வகையான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தியுள்ளனர். இத்தேன் வகை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது
சித்த மருத்துவ முறையின் “ராஜமூலிகை” அல்லது “ மூலிகைகளின் அரசன்” என அழைக்கப்படுகின்றது
முருங்கை பூ ஆண்களின் மலட்டுத்தன்மை போக்க கூடியது, அதே பலன் முருங்கைத் தேனிலும் உண்டு ஆதலால் முருங்கை தேனினை உட்கொள்வதினால் ஆண்களின் விந்தணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
ஆர்கானிக் முருங்கைத்தேன் | முருங்கை பூ தேன்
No reviews yet. Be the first to share your experience!