Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

கை பை பல்நோக்கு ஷாப்பிங் பை
ஸ்டைலிஷ் ஆன கை பையை கடைக்கு கொண்டு சென்று தேவையான பொருட்களை அதில் கொண்டு வரலாம். பையின் உட்புறம் ஒரு பெரிய பகுதியும், 6 சின்ன பகுதிகளும் உள்ளது.
இதில், தேவையானா பொருட்களை வைத்து உதவுகிறது.
பல்நோக்கு ஷாப்பிங் பை | காய்கறி பை
நாம் கடைக்கு செல்லும் போது கடைகளில் அளிக்கும் பாலிதீன் பைகளை பெற்றுக்கொண்டு அதன் பயன்பாடு முடித்தவுடன் பின்னர் குப்பைகளில் போடு விடுக்கிறோம். இவ்வாறு போடப்படும் குப்பைகள் மக்க சுமார் 1000 ஆண்டுகள் ஆகும். இந்த சுற்றுசூழல் மனதில் கொண்டு ulamart.com வழங்குகிறது
பல்நோக்கு ஷாப்பிங் பை(Multipurpose Shopping Bag).
பல்நோக்கு கை பை பொருள் விளக்கம்:
இந்த பையில் உட்புறத்தில், ஆறு சின்ன-பை(Packets) உட்பிரிவு இருக்கிறது. மைய பகுதியில் பெரிய பகுதி உள்ளது. இது உங்களின் அன்றாட ஷாப்பிங் பயன்படுத்தலாம்.
Alternative Names:கை பை | Kai Pai | பல்நோக்கு ஷாப்பிங் பை | Multipurpose Shopping Bag | Cotton Bag | Ulamart
Multipurpose Shopping bag Dimensions
பல்நோக்கு கை பையின் பயன்கள்:
இந்த பையின் சிறப்பு இதில் உள்ள 6 சின்ன தனிப்பகுதிகளும் ஒரு பெரிய பகுதிதான். உதாரணமாக நீங்கள் வாங்கும் திடமான காய்கறிகளை சின்ன பகுதிகளில் வைக்கலாம். தக்காளி, பழங்கள் போன்றவற்றை சின்ன சின்ன பகுதிகளில் வைக்கலாம் இதனால் தக்காளியோ, பழங்களோ அடிபடாமல் இருக்கும்.
துணிக்கடைக்கு ஷாப்பிங் முடிந்த பின் அவர்கள் அளிக்கும் பேப்பர் பை அல்லது பாலிதீன் பைகள் வாங்காமல், இதில் நீங்கள் வாங்கிய பொருட்களை வைத்து கொள்ளலாம். பணப்பை(Wallet), செல்போன்(Mobile), குழந்தைகளுக்கான ஸ்னாக்ஸ் என் அனைத்தும் ஒரு பையில் வைத்து கொள்ளலாம்.
இந்த பையை துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது.
இந்த பை உறுதியானது.
கைக்கு அடக்கமானது, எளிதில் மடித்து வைத்துக்கொள்ளலாம்.
No reviews yet. Be the first to share your experience!