Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

High in Fiber | Gluten Free | Diabetic Friendly
KG:0.5 KG
குதிரைவாலி அரிசி / சிறுதானியம் புன்செய் வகை பயிராகும். நம் முன்னூர்களின் உணவில் முக்கிய இடம் பிடித்த ஒன்று தான் குதிரைவாலி ஆகும். அத்தியாவசியமான புரதம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், தாதுப்பொருட்கள் உள்ளது.
ஆர்கானிக் குதிரைவாலி | 1kg வாங்கி, Rs.60/- சேமியுங்கள்
நம் முன்னூர்களின் உணவில் முக்கிய இடம் பிடித்த ஒன்று தான் குதிரைவாலி ஆகும். குதிரைவாலியை கொண்டு செய்ய படும் அனைத்து வகையான உணவும் மிக சுவையாக இருக்கும். குறிப்பாக குதிரைவாலி சைவம்/அசைவம் பிரியாணி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
No reviews yet. Be the first to share your experience!