Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

குழியடிச்சான் அரிசி
KG:0.5 KG
நெல் மணிகள் முளைத்தபின் ஒரு மழையில் அறுவடைக்கு வரும் தன்மை குழியடிச்சான் நெல்லின் தனித்தன்மையாகும். சில கிராமங்களில் விவசாயிகள் குளிக்குளித்தான் எனவும் அழைக்கிறார்கள். பூங்கார் நெல்லுக்கு நிகரான மருத்துவ குணங்கள் இதில் உள்ளது.
குழியடிச்சான் அரிசி
குழியடிச்சான் அல்லது குழி வெடிச்சான் என்றும் அழைக்கப்படுகிறது. வறட்சி காலத்திலும் குழியடிச்சான் நெல் வளரும், குழிநீரில் கொண்டு வளர்ந்து நெற்கதிர்கள் வெடிப்பதால் குழியடிச்சான் என அழைக்கப்படுகிறது.
No reviews yet. Be the first to share your experience!