Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 5 kg, Get 5% OFF
KG:0.5 KG
இந்த அரிசி (DNA) வகையை கொண்டுதான் இந்தியாவின் அரிசி ஆராய்ச்சி கழகம் பல அரிசி வகையை (IR varieties) உருவாக்கியுள்ளது.
எளிதாக செரிமானம் ஆகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வலுவாக்கும் தசைகள் மற்றும் தோலில் பளபளப்பு உண்டாகிறது. சக்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். இதனை கொண்டு பிரியாணி, இனிப்பு வகைகள், சாத வகைகள் மற்றும் கொழுகாட்டை செய்ய பயன்படுகின்றது.
ஆர்கானிக் கிச்சிலி சம்பா
கிச்சிலி சம்பா பெயர்க்காரணம், இந்த அரிசி வகையில் இருந்து வரும் வாடையில் கிச்சிலி பழங்கள்(Vitamin C fruits) வாடை வருவதால் இந்த பெயர்.
IR வகை அரிசியின் தாய்-DNA அல்லது மூலக்கூறுகள்
இயற்கை முறையில் மட்டும் தான் வளரும், பூச்சிக்கொல்லியின் தேவை மிக குறைந்த அளவு மட்டும் தான். இதில் காஞ்சிபுரம், சீர்காழி, ஆற்காடு, மற்றும் ஒட்டுகெச்செலி வகைகள் உள்ளன.
இதில் காய்கறியில் சாம்பார் செய்ய, அற்புதமான சுவை இருக்கும்.
இந்த வகையான அரிசியை பண்டைய அரசர்கள், செல்வந்தர்கள், மன்னர்கள் உணவாக கொண்டுள்ளனர் .
No reviews yet. Be the first to share your experience!