Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 5 kg, Get 5% OFF
KG:0.5 KG
இது பண்டைய தமிழர் பயன்படுத்திய அரிசி வகையாகும். இது மானாவாரி பயிராகும், காட்டில் வாழும் யானையின் உடலின் எடையை தாங்கும் கால்கள் போல, வலிமையான எலும்புகள் பெற உதவும். இந்தப் பயிர் விளையும் இடத்தில் யானை புகுந்தாலும் தெரியாது என்பதால் இந்தப் பயிரைக் காட்டுயானம் என்பர். எட்டு அடிக்கு மேல் வளரும்.
விதைத்தபின் அறுவடைக்கு மட்டும் சென்று அறுவடை செய்து வந்தார்கள் நம் முன்னோர்கள்,
தனி சிறப்புகள்:
சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. மலச்சிக்கல் போக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும்.
காட்டுயாணம் ஆர்கானிக் தீட்டப்படாத அரிசி
unpolished எனப்படும் தீட்டப்படாத அரிசியாகும் , பார்க்க செந்நிற அரிசியை போல் இருக்கும் , vitamins, minerals, fibre, கால்சியம், பொட்டாசியம், magnesium , சக்கரை மற்றும் carbohydrate சத்துக்கள் உள்ளது.
Alternative Names: காட்டுயாணம் அரிசி | காட்டுயானை அரிசி | சிவப்பு காட்டுயாணம் அரிசி | காட்டுயாணம் புழுங்கல் அரிசி
No reviews yet. Be the first to share your experience!