பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த வகை அரிசியை "அரச உணவு" என்றும் "பேரரசர் உணவு" என்றும் கூறுவர், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்(Anti-Oxidants) மட்டும் நார்சத்து(Fiber), புற்று நோய், சர்க்கரை குறைபாடு குறைகின்றது, மேலும் கல்லிரல் உள்ள பாதிப்புகளை குறைகின்றது. கருப்பு கவுணி கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் சமைக்கலாம், அதில் தோசை, புட்டு, தேங்காய் மற்றும் மாம்பழ சேர்த்து கொழுக்கட்டை, கருப்பு கவுணி சாதம் உடன் காய்கறிகள் சாம்பார்/குழம்பு வகைகள் சாப்பிடலாம்.
இந்த வகை அரிசியில் உயர்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் கொண்டுள்ளது. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மனித உடலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரீ-றடிக்கல்ஸ் எதிரானது.
இது வீக்கத்தை குறைக்கிறது.
அடிப்படையில் கருப்பு அரிசி பயன்பாடு, ஆஸ்த்துமாவின் தக்கதைக் குறைக்கிறது
இது கல்லிரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்
இது நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது.
இது ரத்த ஓட்டத்தை சீராக்கும், இதய atherosclerosis சுவரின் கொழுப்பு படிவங்களை குறைகின்றது, மேலும் மாரடைப்பிலிருந்து காக்கிறது,
இது முற்றிலும் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துகிறது
இது கொழுப்பை குறைக்கிறது (எல்டிஎல் - கெட்ட கொழுப்பு இது)
இது புற்றுநோயை தடுக்க உதவுகிறது
இது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது
இது முடி வளர்ச்சி அதிகரிக்கிறது மற்றும் கண் பார்வை அதிகரிக்கிறது.
Black Rice Recipes:
Black Rice Idly
Black Rice Dosa
Black Rice Puttu
Plain rice for Meals
Black rice Risotto
Baked Orange Cauliflower & Black Rice
Forbidden Cold Ramen
Black Rice Pudding with Coconut & Mango
Black Fried Rice With Snap Peas and Scallions
Miso Forbidden Rice Bowls
Thai Chicken Forbidden Rice Soup
Black Rice Ramen With Garlic Matcha Chickpeas
Black Rice And Arborio Risotto With Artichokes
Black Rice And Spinach Salad
Black Rice Tabbouleh With Chickpeas Feta and Pistachios
Soy Ginger Shrimp with Forbidden Rice
Black Rice, Beet, and Kale Salad with Cider Flax Dressing
Black Sushi Burger
Farmer’s Market Forbidden Rice Bowls With Tahini Apricot Sauce
Black Rice Noodle Bowl With Roasted Squash and Creamy Miso Dressing
Senposai, Daikon and Chili Garlic Chicken Wraps
Mango Sticky Rice Lassi Parfait
Porcini Mushroom, Greens and Forbidden Rice Gratin