Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 5 kg, Get 5% OFF
KG:0.5 KG
நமது தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகை தான் கல்லுண்டை சம்பா, சித்த மருத்துவ தொகை அகராதி குறிப்பின் மூலமாக அறிவது பண்டைய மன்னர்களின் குத்துசண்டை, போர் வீரர்களுக்கு கல்லுண்டை சம்பா அரிசியை உணவாக அளித்து வந்ததும், இதன் மருத்துவ குணங்களில் தசை உறுதி, உடல் உறுதி, பெற உதவுகிறது.
தனி சிறப்புகள்:பண்டைய மன்னர்களின் போர் மற்றும் குத்துசண்டை வீரர்களுக்கு கல்லுண்டை சம்பா அரிசியை உணவாக உண்டனர்
கல்லுண்டை சம்பா அரிசி
நமது தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகை தான் கல்லுண்டை சம்பா, சித்தர்கள் குறிப்பின்(சித்த மருத்துவ தொகை அகராதி) மூலமாக அறிவது பண்டைய மன்னர்களின் போர் மற்றும் குத்துசண்டை வீரர்களுக்கு கல்லுண்டை சம்பா அரிசியை உணவாக அளித்து வந்ததும், இதன் மருத்துவ குணங்களில் தசை உறுதி, உடல் உறுதி, பெற உதவுகிறது.
No reviews yet. Be the first to share your experience!