Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Pure Non Iodized Salt
KG:0.5 KG
இயற்கையான முறையில் கடல் நீரை உப்பளங்களில் உப்பு காய்ச்சி பெறப்படுவது இயற்கையான உப்பாகும். நமது முன்னோர்கள் இவ்வழிமுறையே பயன்படுத்தி உப்பை பயன்படுத்தி வைத்தார்கள்.
இயற்கையான கடல் உப்பு -Non iodised
இவ்வகை உப்புக்களில் ஒரு கிராம் அளவில் இயற்கையாகவே 2மைக்ரோ கிராம் அளவில் ஐயோடின் உள்ளது.
கடைகளில் விற்கப்படும் ஐயோடின் கலந்த உப்பில் 77மைக்ரோ கிராம் ஐயோடின் உள்ளது.
நமது அன்றாட தேவைக்கு 150 மைக்ரோ கிராம் அளவு ஐயோடின் தேவை.
மேலே உள்ள ஐயோடின் தேவையை நம் நமது உணவு பழக்கத்தில் பூர்த்தி செய்து கொள்ள முடியும். குறிப்பாக நமது உணவோடு அவசியம் பால், மீன் உணவு வகைகள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், காய்கறிகள், பழவகைகள், அவசியம் சேர்க்க வேண்டும்.
Alternative Names: இயற்கையான கடல் உப்பு | கல் உப்பு | பாரம்பரிய முறை கல் உப்பு | Unbleached உப்பு | உப்பு
No reviews yet. Be the first to share your experience!