
- Search
- Language
Language
- 0Cart
பாசிப்பருப்பு மாவில் தயாரிக்கப்படும் சோப்பு, Ulamart.com வலைத்தளத்தில் கிடைக்கிறது.
ஆம், பாசிப்பருப்பு சோப்பு சருமத்தை மென்மையாக்கிறது, மேலும், சருமத்தை சுத்தம் செய்வதோடு ஊட்டமளிக்கிறது.
pesalu pappu/usuli sabbu | Guggari Soap | Moong Dal Soap | பயத்தம் பருப்பும் குளியல் சோப்பு | பாசிப்பருப்பு குளியல் சோப்பு | பச்சை பருப்பு குளியல் சோப்பு
பாசிப்பருப்பில் தயாரான இந்த சோப்பை, தினசரி பயன்படுத்த சருமம் மென்மையாவதுடன் உடலுக்கு புத்துணர்ச்சி பெறுகிறது.
ஆம், பாசிப்பருப்பு உடலின் சூட்டை தணிக்கை கூடியது.
ஆம், பாசிப்பருப்பு சோப்பு சுத்தமான மரச்செக்கு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்டது.
வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம், சாதாரண சருமம், சென்சிடிவ் சருமம், என எல்லோருக்கும் ஏற்றது.