
- Search
- Language
Language
- 0Cart
கேரட் குளியல் கட்டி என்பது சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய், essential oils மற்றும் கேரட் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
நிச்சயம் பயன்படுத்தலாம். உங்களின் சாதாரண சோப்பை மாற்றி இந்த கேரட் குளியல் சோப்பு கொண்டு குளிக்க, முகப்பருக்கள், மூக்கின் மீது உள்ள Black Heads, pores உள்ள அழுக்குகள் நீக்கி, முகத்திற்கு புத்துணர்ச்சியையும் பொலிவையும் அளிக்கிறது.
ஆம், தினசரி கேரட் குளியல் சோப்பு கொண்டு குளிக்கலாம். இதனால் எந்த ஒரு பாதிப்பு ஏற்படுத்தாது. முகம் மற்றும் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
கேரட் குளியல் சோப்பை, தினசரி பயன்படுத்த முகத்தில் உள்ள நுண்துவார ஆழுகுகள் நீக்கி, முகம் பொலிவு பெற வைக்கிறது. இதனால் உங்களின் நிறம் சற்றே வெள்ளையாக மாறும்.
கேரட் கொண்டு தயாரிக்க படுகின்ற சோப்பை Beta Carotene சோப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
ஆம், எல்லாவித சருமத்திற்கும் ஏற்றது கேரட் சோப்பு