குப்பைமேனி குளியல் சோப்பு தயாரிக்க சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் சுத்தமான விளக்கெண்ணெய் பயன்படுத்துவதால் உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்ச்சியும் கிடக்கிறது.
மேனியில் (தேகத்தில்) உண்டாகும் நோய்களை விரட்டுவதாலே, மேனி என்ற வேறுபெயரும் உண்டு குப்பை மேனிக்கு! அதுமட்டுமல்லாமல் அரிமஞ்சரி, பூனை வணங்கி, குப்பி என்றும் அழைக்கப்படுகிறது.