கற்றாழை வேப்பிலையில் தயாரான சோப்பு உள்ளதா?
ஆம், கற்றாழை வேப்பிலை மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் தயாரான Ulamart.comன் கற்றாழை-வேம்பு குளியல் சோப்பு (Aloe Neem Bathing Soap), Online மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.
கற்றாழை சோப்பின் பயன்கள் என்னென்ன?
கற்றாழை சருமத்தின் சுருக்கங்கள் நீக்க உதவுகிறது. முகத்தில் முகப்பருக்கள் வராம தவிர்க்கிறது.
சூரிய ஒளி பதித்த சருமத்திற்கு எந்த சோப்பு பயன்படுத்தலாம்?
சூரிய ஒளியால் பாதிக்கப்படும் (Sun Burn) தாக்கத்தை குறைக்கிறது. கற்றாழை சருமத்திற்கு புத்துயிர் அளிக்க Ulamartன் "கற்றாழை-வேம்பு குளியல் சோப்பு" பயன்படுத்தலாம் .
சென்சிடிவ் வகை சருமம் உள்ளவர்கள் எந்த சோப்பு பயன்படுத்தலாம்?
சென்சிடிவ் வகை சருமம் உள்ளவர்கள் கற்றாழை வேப்பிலை (Aloe-Neem) குளியல் சோப்பு பயன்படுத்தலாம்.
முகத்தின் சருமம் சுருக்கம் குறைக்க எந்த சோப்பு பயன்படுத்த வேண்டும்?
முகத்தின் சருமம் சுருக்கம் மட்டுமில்லாது, Anti-Ageing, Pimples, Acne, போன்ற அணைத்து வகையான பாதிப்புகளிருந்து விடுதலை பெற உதவுகிறது.
Aloevera-Neem Soap மற்ற பெயர்கள் என்னென்ன?
Aloe-Neem Soap, Neem Aloe Soap, கற்றாழை வேப்பிலை சோப்பு, வேப்பிலை கற்றாழை சோப்பு, Ghr̥takumārī-Nima Soap, Kunvārapāṭhuṁ Līmaḍō sabun, Kalabanda - Vēpa sabbu, Lōḷesara -Bēvu, kaṟṟārvāḻa -vepp soap |Ulamart Aloe Neem Soap
சருமத்தின் ஈரப்பதம் தக்க வைக்க எந்த சோப்பு பயன்படுத்த வேண்டும்?
சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்க தினசரி Ulamart.comன் Aloe-Neem சோப்பு பயன்படுத்தலாம்.