Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Executive Notebook Kit | Ulamart.com
அன்றாட முக்கிய நிகழ்வுகள், கணக்குகள், முக்கிய சந்திப்புகளில் பேசப்பட்ட முக்கியமான தகவல்களை எழுதிக்கொள்ள இந்த நிர்வாக நோட்டு புத்தகம் பயன்படுகிறது. முக்கிமான காகிதத்தில் எழுதிவை மீண்டும் படிக்க உதவும் அட்டை(புக்மார்க்) இதில் உள்ளது
நிர்வாக நோட்டுப் புத்தகம்
கோடு போட்ட நோட்டு என்பதால் ஒவ்வொரு கோட்டிலும் எழுதிக்கொள்ளலாம். ஒவ்வொரு தாளின் மேல் தேதி எழுதிக்கொள்ள தனியாக இடம் உள்ளது. இந்த நோட்டு புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால் இதில் பேனா வைத்து கொள்ள தனியே இடம்முள்ளது. முக்கியமான காகிதங்கள் வைத்து கொள்ள அட்டையில் தனி அரை உள்ளது. மேலே எழுதுகோல் வைத்து கொள்ள தனி இடம் உள்ளது. இதனால் நீங்கள் எழுதுகோல் சட்டைப்பையில் வைக்க மறந்து விட்டோம் என கவலை கொள்ளவேண்டாம்.
Alternative Names: நிர்வாக நோட்டு புத்தகம் | Executive Note Book | மேனேஜர் நோட்டு புத்தகம் | Ulamart Executive Note Book
No reviews yet. Be the first to share your experience!