• உதவி - 63838 59091
    எங்களை தொடர்புகொள்ள:

    +91 63838 59091

    மின்னஞ்சல் :

    support@ulamart.com

    வாடிக்கையாளர் சேவை நேரம்

    காலை 09:00 மணி - மாலை 08:30 மணி, திங்கள் - சனி

  • செயலி (ஆப்) பதிவிறக்கவும்
    எங்கள் செயலியை பதிவிறக்கவும்

    உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கும் எளிய வழி

    android
    ios
    mobile_app
    மொபைல் கூப்பன் குறியீடு

    முதல் முறையாக செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் ₹999 க்கும் அதிகமான ஆர்டர்களில் 5% தள்ளுபடியை பெறலாம்

    MOBILE5

இயற்கையான உலர்ந்த மலர் தேநீர் காம்போ | Natural Dried Flower Petals Tea Combo

செம்பருத்தி | சங்கு பூ | ஆவாரம் பூ| தாமரை பூ - 50கி (ஒவ்வுன்றும்)


465.00 வரி உட்பட

பொருளைப் பற்றிய விவரங்கள்

உங்கள் அன்றாட ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயற்கையான உலர்ந்த மலர்களின் தேநீர் காம்போ இதோ! இந்த சிறப்புப் தொகுப்பில் செம்பருத்தி, பன்னீர் ரோஸ், ஆவாரம்பூ, மற்றும் நீல நிற சங்கு பூ ஆகிய நான்கு மூலிகை மலர்கள், ஒவ்வொன்றும் 50 கிராம் அளவில் உள்ளன. 

ஒவ்வொரு மலரும் தனித்துவமான நலன்களைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் சேர்த்து உங்களுக்கு முழுமையான ஆரோக்கிய தேநீர் அனுபவத்தை வழங்குகின்றன. காஃபின்( caffeine) அற்ற இந்த தேநீர், மாலையில் புத்துணர்ச்சி பெற சரியான பானம்.

இது ஒரு Detox tea ஆக செயல்பட்டு, உடலை சுத்திகரிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமப் பொலிவையும் மேம்படுத்தும்.

இயற்கையான உலர்ந்த மலர் தேநீர் காம்போ | Natural Dried Flower Petals Tea Combo
இயற்கையான உலர்ந்த மலர் தேநீர் காம்போ | Natural Dried Flower Petals Tea Combo...
465.00
அனைத்து வரிகள் உட்பட்டு
465.00
அனைத்து வரிகள் உட்பட்டு
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த தேநீரில் காஃபின் உள்ளதா?

இல்லை, இது முற்றிலும் காஃபின் அற்ற மூலிகை தேநீர். Caffeine Free Tea

ஒவ்வொரு மலருக்கும் ஒரே அளவு பயன்படுத்தலாமா?

ஆம், ஒரு டீஸ்பூன் போதுமானது, சுவைக்கு ஏற்ப சரிசெய்யலாம்.

இதை தினமும் அருந்தலாமா?

ஆம், இது இயற்கையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டது மேலும் எந்த வித ரசாயன கலப்படமும் இல்லாதது. எனவேதினமும் பாதுகாப்பாக அருந்தலாம்.

ஒவ்வொரு பூக்களும் தனித்தனியாக பேக் செய்யப்பட்டுள்ளதா?

ஆம், ஒவ்வொரு மலரும் 50g அளவில் தனித்தனியாக பேக் செய்யப்பட்டுள்ளது.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் டெலிவரி செய்யப்படும்

  • அரியலூர்
  • செங்கல்பட்டு
  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • கடலூர்
  • தர்மபுரி
  • திண்டுக்கல்
  • ஈரோடு
  • கள்ளக்குறிச்சி
  • காஞ்சிபுரம்
  • கன்னியாகுமரி
  • கரூர்
  • கிருஷ்ணகிரி
  • மதுரை
  • நாகப்பட்டினம்
  • நாமக்கல்
  • நீலகிரி
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • இராமநாதபுரம்
  • ராணிப்பேட்டை
  • சேலம்
  • சிவகங்கை
  • தென்காசி
  • தஞ்சாவூர்
  • தேனி
  • தூத்துக்குடி
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவள்ளூர்
  • திருவண்ணாமலை
  • திருவாரூர்
  • வேலூர்
  • விழுப்புரம்
  • விருதுநகர்