• உதவி - 63838 59091
    எங்களை தொடர்புகொள்ள:

    +91 63838 59091

    மின்னஞ்சல் :

    support@ulamart.com

    வாடிக்கையாளர் சேவை நேரம்

    காலை 09:00 மணி - மாலை 08:30 மணி, திங்கள் - சனி

  • செயலி (ஆப்) பதிவிறக்கவும்
    எங்கள் செயலியை பதிவிறக்கவும்

    உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கும் எளிய வழி

    android
    ios
    mobile_app
    மொபைல் கூப்பன் குறியீடு

    முதல் முறையாக செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் ₹999 க்கும் அதிகமான ஆர்டர்களில் 5% தள்ளுபடியை பெறலாம்

    MOBILE5
5.0

A2 பசு நெய்

Rich in Nutrition & Traditional Goodness | Gir Cow Ghee


564.00 வரி உட்பட

Litre
  • 250 ml
  • 450 ml
  • 900 ml - SAVE 10%
பொருளைப் பற்றிய விவரங்கள்

உங்கள் Ulamartன் A2 பசு நெய் தமிழ் நாட்டின் பாரம்பரியமிக்க காஞ்சிபுரம் குட்டை வகை பசுகளில் இருந்து பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது. இவ்வகை காஞ்சிபுரம் குட்டை வகை பசுக்கள் இயற்கையான முறையில் ஆரோக்கியமான சுற்றுப்புற சூழலில் வளர்கிறது. காஞ்சிபுரம் குட்டை பசுக்களின் பால் A2 வகையை சார்ந்தது. A2 பால் ஊட்டச்சத்து மதிப்பு மிக்கது.

தற்போது சந்தையில் விற்கப்படுவது அடர்த்தியான பாலில் இருந்து நேரடியாக நெய்யாக தயாரிக்கப்படுகிறது. ஆனால் Ulamartன் நெய், பாரம்பரிய முறையில் தயிரிலிருந்து வெண்ணெயெடுத்து, அதனை மிதமான சூட்டில் காய்ச்சி நெய் பெறப்படுகிறது. இவ்வகையான ஊட்டச்சத்துக்கள் மிக்க நெய்யில் வாசனை, திடம், சுவையுடன் இருக்கும்.

Pure A2 Desi Cow Ghee | Nattu Mattu Nei-250 ml
A2 பசு நெய்
250 ml
564.00
அனைத்து வரிகள் உட்பட்டு
564.00
அனைத்து வரிகள் உட்பட்டு
250 ml
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

A2 நெய் என்றால் என்ன?

A2 நெய் என்பது நமது நாட்டின் பாரம்பரியமிக்க நாட்டு பசுக்களின் பாலில் இருந்து தயிராக்கி, அதிலிருந்து வெண்ணெயெடுத்து பக்குவமான சூட்டில் நெய் எடுப்பது A2 நெய்யாகும்.

A2 நெய்யின் ஏன் விலை அதிகமா உள்ளது?

நமது நாட்டு பசுக்கள் சராசரியாக 2-5 லிட்டர் பால் மட்டுமே தரும், அதிலிருந்து பெறப்படும் நெய்யின் அளவு குறைவாக இருப்பதால் விலை சற்று அதிகமா உள்ளது.

A2 நெய் ஏன் சிறந்தது?

A2 நெய்யில் அமினோ அமிலங்கள் இருப்பதால் உணவு எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும், பால் செரிமானம் ஆகாமல் சிரமப்படும் குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்றது.

A2 நெய்தான என எப்படி அறிந்து கொள்வது?

இது எளிய முறையில் அறிந்து கொள்ளலாம். A2 நெய் ஒரு தேக்கரண்டி ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பில் சூடுபடுத்தவும். A2 நெய் உடனே கரைந்து நிறம் சற்று பொன் நிறமாக மாறும். (சாதாரண நெய் சற்றே வெள்ளை நிறமாக இருக்கும்)

A2 நெய் ஆன்லைனில் எப்படி வாங்குவது?

உங்கள் ulamart.com வலைதளத்தில் A2 நெய் வாங்கிகொல்லாம்.

வீட்டிற்கு door டெலிவரி யில் A2 நெய் கிடைக்குமா?

ஆம், நமது ulamart.comல் A2 நெய் door டெலிவரில் கிடைக்கும்.

எது சுத்தமான நெய்?

நாட்டு பசுவின் Ulamart A2 நெய் சுத்தமானது

நெய் பாரம்பரிய முறையில் எப்படி தயாரிப்பது?

A2 தயிரிலிருந்து எடுக்கப்பட்ட வெண்ணை கொண்டு தயரிக்கப்படுவது A2 நெய் ஆகும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் டெலிவரி செய்யப்படும்

  • அரியலூர்
  • செங்கல்பட்டு
  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • கடலூர்
  • தர்மபுரி
  • திண்டுக்கல்
  • ஈரோடு
  • கள்ளக்குறிச்சி
  • காஞ்சிபுரம்
  • கன்னியாகுமரி
  • கரூர்
  • கிருஷ்ணகிரி
  • மதுரை
  • நாகப்பட்டினம்
  • நாமக்கல்
  • நீலகிரி
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • இராமநாதபுரம்
  • ராணிப்பேட்டை
  • சேலம்
  • சிவகங்கை
  • தென்காசி
  • தஞ்சாவூர்
  • தேனி
  • தூத்துக்குடி
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவள்ளூர்
  • திருவண்ணாமலை
  • திருவாரூர்
  • வேலூர்
  • விழுப்புரம்
  • விருதுநகர்