Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

கைப்பிடியுடன் கூடிய காபி கப்(Clay Coffee Mug-Pack of 2)
உங்களின் காலை/மாலை நேர காபி/தேனீர் இடைவெளியில் உங்களின் கைகளில் அழகிய ஸ்டைலிஷ்-ஆன கைப்பிடியுடன் Clay Coffee Mug, இந்த களிமண் காபி மக்கில் உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர் வியக்கும் வடிவம்மைப்பிலும் அனைவருக்கும் ஏற்ற விலையில் உங்கள் Ulamart.com வலைத்தளத்தில் கிடைக்கிறது.
களிமண் காபி கப் - Pack of 2| Ulamart
சுத்தமான களிமண் கொண்டு கைவினை கலைஞர்களால் தயாரிப்பாட்ட கைப்பிடியுடன் கூடிய காபி கப் (clay Coffee Mug) அல்லது கைப்பிடியுடன் கூடிய காபி குவளை, இதில் வெளிப்புற பூச் எதுவம் பயன்படுத்தப்படவில்லை. இன்றைய தலைமுறையினரின் கைகளை அலங்கரிக்கும் வித அமைப்புடன் கிடைக்கிறது இந்த காபி கப்,
இரண்டு காபி கப்கள் ஒரு பேக்ல் கிடைக்கிறது. "கப்கள் இரண்டும் ஸ்டைலிஷ் லுக்குடன் உள்ளது.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசளிக்க ஏற்றது இந்த Clay Coffee Mug. அவர்கள் உங்களை தினசரி நினைக்க வைக்கக்கூடியது.
இதன் கொள்ளளவு: 150-180மி.லி வரை.
எப்படி பயன்படுத்துவது:
முதன் முறை பயன்படுத்தும் போது 12 மணிநேரம் நீரில் ஊறவைத்த பின்னர் வெந்நீரில் கழுவி உலரவைத்து பயன்படுத்தவும்.
எப்படி மறுமுறை பயன்படுத்துவது:
காபி அல்லது தேநீர் அருந்திய பின் காபி மக்கை வெந்நீரில் கழுவி பயன்படுத்தவும். கண்டிப்பாக பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது டிடெர்ஜென்ட் பயன்படுத்தவே கூடாது. இதற்கு மாற்றாக சாம்பல் கொண்டு கழுவலாம். ஏதேனும் வாடை ஏற்பட்டால் வீனிகரில் கழுவி பயன்படுத்தலாம்.
Alternative Names:Bangamanuu kaphi Chembu | Jeddi Mannu Coffee Mug | Kalimann Coffee Mug | Kaliman Kapi Mugu | Ulamart Clay Coffee Mug
No reviews yet. Be the first to share your experience!