• உதவி - 63838 59091
    எங்களை தொடர்புகொள்ள:

    +91 63838 59091

    மின்னஞ்சல் :

    support@ulamart.com

    வாடிக்கையாளர் சேவை நேரம்

    காலை 09:00 மணி - மாலை 08:30 மணி, திங்கள் - சனி

  • செயலி (ஆப்) பதிவிறக்கவும்
    எங்கள் செயலியை பதிவிறக்கவும்

    உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கும் எளிய வழி

    android
    ios
    mobile_app
    மொபைல் கூப்பன் குறியீடு

    முதல் முறையாக செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் ₹999 க்கும் அதிகமான ஆர்டர்களில் 5% தள்ளுபடியை பெறலாம்

    MOBILE5

செராமிக் இலை வடிவம் கொண்ட காபி மக் செட் (2) | Ceramic Leaf Coffee Mug Set

Unique gift for your loved ones


589.00 வரி உட்பட

பொருளைப் பற்றிய விவரங்கள்

உங்கள் காபி / டீ அனுபவத்தை மேம்படுத்த, உலமார்ட் வழங்கும் செராமிக் இலை வடிவம் கொண்ட காபி மக் செட் (2). ஒவ்வொரு மக்கிலும் நேர்த்தியான இலை வடிவம் கொண்ட அமைப்பு, இயற்கையின் அழகை உங்கள் கைகளுக்குக் கொண்டுவரும். உயர்தர செராமிக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜோடி காபி மக், பானங்களை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்கும்.

இந்த கப் தினசரி பயன்பாட்டிற்கு சிறந்த தேர்வாகும். அது மட்டுமல்லாமல் அழகிய பரிசு பொருளாகவும் பயன்படுத்தலாம். புது மனை புகு விழா போன்ற பண்டிகை நாட்களுக்கு சிறந்த பரிசு பொருளாகும்.

செராமிக் இலை வடிவம் கொண்ட காபி மக் செட் (2) | Ceramic Leaf Coffee Mug Set
செராமிக் இலை வடிவம் கொண்ட காபி மக் செட் (2) | Ceramic Leaf Coffee Mug Set...
589.00
அனைத்து வரிகள் உட்பட்டு
589.00
அனைத்து வரிகள் உட்பட்டு
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த செட்டில் எத்தனை மக்ஸ் உள்ளன?

இந்த செட்டில் 2 இலை வடிவம் கொண்ட காபி கப்புகள் உள்ளன.

மக்ஸ் மைக்ரோவேவில் பயன்படுத்தலாமா?

ஆம், இவை மைக்ரோவேவ் பாதுகாப்பானவை (microwave safe).

இது பரிசளிக்க ஏற்றதா?

ஆம், இது காபி / டீ பிரியர்களுக்கும், புதுமனைப் புகுவிழாவிற்கும் சிறந்த பரிசு.

இதன் தனிச்சிறப்பு என்ன?

இதன் தனித்துவமான இலை வடிவம் கொண்ட வடிவமைப்பு மற்றும் கைவினைத் தரம் தான்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் டெலிவரி செய்யப்படும்

  • அரியலூர்
  • செங்கல்பட்டு
  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • கடலூர்
  • தர்மபுரி
  • திண்டுக்கல்
  • ஈரோடு
  • கள்ளக்குறிச்சி
  • காஞ்சிபுரம்
  • கன்னியாகுமரி
  • கரூர்
  • கிருஷ்ணகிரி
  • மதுரை
  • நாகப்பட்டினம்
  • நாமக்கல்
  • நீலகிரி
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • இராமநாதபுரம்
  • ராணிப்பேட்டை
  • சேலம்
  • சிவகங்கை
  • தென்காசி
  • தஞ்சாவூர்
  • தேனி
  • தூத்துக்குடி
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவள்ளூர்
  • திருவண்ணாமலை
  • திருவாரூர்
  • வேலூர்
  • விழுப்புரம்
  • விருதுநகர்