Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

பாசுமதி அரிசி
KG:0.5 KG
பாசுமதி அரிசி இது அரிசிகளில் வாசனை திரவிய ராணி. குறைந்த கிளைசெமிக் குறியீட்டுடன் இருக்கும் பாசுமதி அரிசியில் கணிசமாக நார்ச்சத்து உள்ளது. எனவே மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளுக் வழிவகுக்கும். இந்த பாரம்பரிய அரிசியை மதிய உணவாகவும் பயன்படுத்தலாம்.
பாசுமதி அரிசி
உலக பாசுமதி அரிசியில் இந்தியா 70 % உற்பத்தி செய்கிறது. பாசுமதி அரிசியில் பல்வேறு வகைகள் உள்ளன. கலாச்சார மற்றும் வணிகப்பரிமாற்றத்தின் ஒரு பகுதியாய் வணிகர்கள் பாசுமதி அரிசியை மத்தியக் கிழக்கு பகுதிகளில் அறிமுகப்படுத்தினர். பாசுமதி ஏற்றுமதியில் இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னணியில் இருக்கின்றன. இது மற்ற ரக அரிசிகளை விட நீளமானது. இதன் தனிப்பட்ட நறுமணமும் சுவையும் குறிப்பிடத்தக்கது. பாசுமதி என்ற வடமொழி சொல்லுக்கு "நறுமணம் வாய்ந்த" என்றும் "மென்மையான அரிசி" என்றும் பொருள் கொள்ளலாம். கனடாவின் நீரிழிவு அமைப்பு பாசுமதி நடுத்தர சர்க்கரை உயர்த்தல் குறியீட்டினைக் கொண்டுள்ளது என அறிவித்துள்ளனர். எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த அரிசியை உட்கொள்ளலாம்.
No reviews yet. Be the first to share your experience!