
- Search
- Language
Language
- 0Cart
<நிச்சயமாக, இந்த சோப்பு பாதுகாப்பானது, தினசரி ஒரு முறை மட்டும் குளிப்பதால் இந்த சோப்பு பாதுகாப்பதே, மேலும், வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் வாரம் இருமுறை பயன்படுத்தலாம். அல்லது உங்களின் மருத்துவரின் ஆலோசனை பெற்று பயன்படுத்தலாம்.
<ஆம், Ulamartன் Activated Charcoal Soap கரி சோப்பு, உடல் மற்றும் முகத்தில் உள்ள நுண்துவாரங்களில் அழுக்குகளை நீக்கி, முகத்திற்கு பொலிவு அளிக்கிறது.
Ulamartன் கரி சோப்பு (Activated Charcoal Soap)-பில் எந்த ஒரு செயற்கையான கெமிக்கல் எதுவும் கலப்படம் செய்யப்படவில்லை.
<ஆம், Activated Charcoal Soap, Anti-bacteria, Anti-Viral, anti-microbial, இதற்கு காரணம் இதில் உள்ள கரி தான், இந்த கரி உடலில் உள்ள நுண்துவாரங்களை சுத்தம் செய்து அதில் உள்ள rancid எண்ணெய்களை நீக்கி சுத்தம் செய்கிறது. மேலும், எந்த ஒரு கிருமிகள் சேராமல் பார்த்துக்கொள்கிறது.