உங்களின் வீட்டிற்கு தேவையான சுவையான, தரமான கீரைகள், காய்கறிகளை நீங்களே விளைவிக்கலாம். அதுவும் நீங்கள் பயன்படுத்தும் பென்சில் கொண்டு. அது எப்படி சத்தியம் என்ற உங்களின் கேள்விக்காண விடைதான் Ulamart.comன் "விதை பென்சில்".
மறுசுழற்சி செய்தித்தாளில் தயாரிக்கப்பட்ட பென்சிலின் மறுமுனையில் விதைகள் இருக்கும். பென்சிலின் விதைகளை விதைத்து, வீட்டிற்கு அன்றாட தேவைகளான காய்கறிகள் அல்லது கீரைகள் நாமே அறுவடை செய்யலாம்.
விதை பென்சில்(Plantable Newspaper Pencil) எங்கு வாங்குவது?
உங்கள் Ulamart.com வலைத்தளத்தில் விதை பென்சில் (Plantable Newspaper Pencil) வாங்கிக் கொள்ளலாம்.
விதை பென்சில் எப்படி எழுதும்?
விதை பென்சில் மென்மையாக(smooth)ஆக எழுதும்.
Ulamart விதை பென்சில் ஒரு packல் எத்தனை இருக்கும்?
Ulamart விதை பென்சிலில், 10 பென்சில் இருக்கும், அதுமட்டுமில்லாது 10 விதமான கீரைகள் மற்றும் காய்கறிகள் விதைகளும் இருக்கும்.
குழந்தைகள் கற்றலுக்கு இது பயன்படுமா?
நிச்சயம் குழந்தைகளின் கற்றலுக்கு இது பயன்படுகிறது. அது மட்டுமில்லாது குழந்தைகள் தோட்ட வளர்ப்பில் ஈடுபாடு அதிகரிக்க உதவுகிறது.