
- Search
- Language
Language
- 0Cart
இயற்கை மற்றும் ஆரோக்கியம்: இந்த மண் முற்றிலும் இயற்கையானது, இதில் எந்த ஒரு ரசாயனக்கலவையும் சேர்க்கப்படவில்லை. இதனால்உங்கள் ஆரோக்கியத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.
மன அழுத்தத்தை குறைக்க உதவும்: இயற்கையான இந்த மண்ணினை கையாளும் போது மனதில் அமைதி மற்றும் தெளிவை ஏற்படுத்துகிறது.
பொதுவான பயன்பாடு: இது உங்கள் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் வேலைகளுக்குப் பெரிதும் உதவுவதோடு மட்டுமல்லாமல் இயற்கையான மற்றும் பயனுள்ள பொருளாகவும் உள்ளது.
குழந்தைகளுக்கான நன்மைகள்: எந்தவொரு ரசாயனங்களும் இல்லாத இயற்கை களிமண் என்பதால், குழந்தைகள் பயன்படுத்த மிகவும் பாதுகாப்பானது. மேலும் களிமணால் வடிவமைக்கும் செயல்முறை, அவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்த உதவுகிறது. இது குழந்தைகளின் விடுமுறை நேரங்களில் கற்றலுடன் கூடிய விளையாட்டாகவும் இருக்கும்.