இது Ulamartன் தனித்துவமான சாம்பார் தூள். வீட்டில் சமைக்கப்படும் சாம்பார் வாசம் பசியை தூண்டும், அம்மாவின் கை பக்குவம் நினைவுக்கு வரும். ஒவ்வொரு காய்கறிகளுக்கு ஏற்ப சுவை கூடம். உதாரணமாக முருங்கைக்காய் சாம்பார், கத்தரிக்காய் சாம்பார், வெண்டைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார் என பலவகையானா சுவையான சாம்பார்கள் இதில் செய்யலாம்
இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் சுத்தமான, தரமான வீட்டு முறை சாம்பார் பொடியாக உங்களுக்கு கிடைக்கிறது.
இதில் உள்ள தனியா, வரமிளகாய், சீரகம், பெருங்காயம், கடலைப்பருப்பு, மிளகு, மஞ்சள், சுக்கு, சோம்பு, துவரம் பருப்பு,இலவங்க பட்டை ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் உடையது.
வீட்டுமுறை சாம்பார் பொடியுடன் சாம்பார் செய்ய பயன்படுத்தும் காய்கறிகள் கீரைகளின் சத்துக்கள் கிடைக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் பாரம்பரிய சுவையுடன் சத்துமிக்க வீட்டுமுறை சாம்பார்