
- Search
- Language
Language
- 0Cart
கருவேப்பிலை இட்லி பொடியின் பயன்கள்:
எங்கள் கறிவேப்பிலை இட்லி பொடி, பாரம்பரிய முறையில், ஃப்ரெஷ்ஷான கறிவேப்பிலை மற்றும் இயற்கையான மசாலாப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இட்லி, தோசை, சாதம் மற்றும் பிற உணவு வகைகளுடன் நெய் அல்லது மரச்செக்கு நல்லெண்ணெய் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
இது நார்ச்சத்து, ஊட்டச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, கூந்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஆம், இது இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால், குழந்தைகள் உட்பட அனைவருக்கும் ஆரோக்கியமான ஒரு உணவு.