Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Due to high demand coconut oil will be SENT AFTER 15 DAYS from the date of order
Litre:1 Litre
பாக்டீரியா மற்றும் வைரஸ்க்கு எதிரானது, MCFA(Medium Chain Fatty Acids) அதிகளவில் உள்ள காரணத்தினால் Antioxidants அதிகளவில் உள்ளது, சாதாரண தேங்காய் எண்ணெய்க்கும் தூய தேங்காய் எண்ணெய்க்கும் உள்ள வேறுபாடு, சாதாரண தேங்காய் எண்ணெய் மரசெக்கில் ஒன்றிற்கும் மேற்பட்ட முறை அரைக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்டு விறக்கப்படுகிறது, தூய தேங்காய் எண்ணெய், தேங்காய் பாலிலிருந்து பிரித்து எடுக்கப்படும் முறையாகம், இதில் உள்ள கொழுப்பு அமிலத்தன்மை காரணமாக நோய் எதிர்ப்புசக்தி மேம்பட, சருமம் மற்றும் கூந்தல் அல்லது தலைமுடி சம்பந்தமான குறைபாடுகளை குறைக்க வல்லது.
தூய மரச்செக்கு தேங்காய் எண்ணெய்
தூயதேங்காய் எண்ணையில், பல்வேறு அப்பூர்வமான ஊட்டசத்துக்கள் MCFA (Medium Chain Fatty Acids) such as caprylic acid, capricacid, lauric acid) உள்ளது, இந்த எண்ணெயானது தாய்ப்பாலுக்கு நிகரான சக்தியை உள்ளடக்கி உள்ளது. இயறக்கையான முறையில் உடலின் பல்வேறு உபாதைகளை குணப்படுகிறது, கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
தூயதேங்காய் எண்ணையில், அதன் Anti-Oxidants, வைட்டமின்கள், சுவை, வாசனை, முதலியன அறியப்படுகிறது
தூய தேங்காய் எண்ணெய் மற்றும் சாதாரண தேங்காய் எண்ணெய் இடையேயான முக்கிய வேறுபாடு என்பது, பிரித்தெடுத்தல் செயல்பாட்டில் உள்ளது. கடுமையான அழுத்தத்தை பயன்படுத்தி வழக்கமான தேங்காய் எண்ணெய் பிரித்தெடுக்கப்பது, சாதரண தேங்காய் எண்ணெய். தேங்காய் பாலிலிருந்து எடுக்கப்படும் தூய தேங்காய் எண்ணெய் ஆகும்
No reviews yet. Be the first to share your experience!