துவரம் பருப்பில் எது சிறந்தது?
பட்டைதீட்டப்படாத துவரம் பருப்பு சிறந்தது, இதனால், துவரம் பருப்பில் உள்ள சத்துக்கள் அப்படியே பாதுகாக்கப்படுகிறது.
துவரம் பருப்பு எளிதில் செரிமானம் செய்யக்கூடிய உணவா?
துவரம் பருப்பு சமைப்பதற்கு முன் ஊறவைத்து பின்னர் சமைக்கப்படுகிறது. மேலும், பட்டைதீட்டப்படாத துவரம் பருப்பில் உள்ள நார்ச்சத்து உண்ட உண்ணவை எளிதில் செரிமானம் செய்ய உதவுகிறது.
வளரும் குழந்தைகளுக்கு துவரம் பருப்பு கொடுக்கலாமா?
இரவு நேரங்களில் துவரம் பருப்பு தாராளமாக உண்ணலாம், உணவு செரிமானம் ஆக கொஞ்சம் நேரம் ஆகலாம்.
இதில் செய்யப்படும் உணவுவகை எவையெவை?
துவரம் பருப்பு சாம்பார், முழு துவரை துவையல், துவரை சுண்டல், துவரை சட்னி, துவரை பருப்பு அடை, பஞ்சாபி துவரை சூப். bisibelebath போன்றவை துவரம் பருப்பில் செய்யப்படும் உணவு வகைகளாகும்.
Toor Dal ன் பிற பெயர்கள் யாவை?
Toor Dal, Thuvaram Parupu, Arhar Dal, Tuvara Parippu, Kandipappu, Thogari Bele