மூங்கில் அரிசியில் Low Glycemic Index காரணமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும்
உடலிற்கு தேவையான சத்துக்களை பெற உதவும்.
வைட்டமின் B6, பாஸ்பரஸ், கால்சியம் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது
தினசரி பயன்பாட்டில், வாத நோய், மூட்டு வலி, முதுகு தண்டுவட வலி நாளடைவில் குறையும்
உடலின் தேவையற்ற கொழுப்பினை குறைக்கும்
சமைக்கும் முன், 12 மணி நேரம் முன்பாக தண்ணீரில் ஊறவைக்க வேண்டும், சமைக்கும் முன், 12 மணி நேரம் முன்பாக தண்ணீரில் ஊறவைக்க வேண்டும், அல்லது pressure cooker 6 முதல் 8 விசில் பிறகு பயன்படுத்துவும்
மூங்கில் அரிசியை கொண்டு, பின்வருவன செய்யலாம்:
தோசை
கஞ்சி
இட்லி
கிச்சிடி
சைவ/அசைவ பிரியாணி
FAQ
How is Bamboo rice cultivated?
Bamboo rice is harvested out of dying bamboo shoots. It is a major source of income for tribal communities in the interior parts of Kerala and Tamilnadu.
How different is bamboo rice from regular rice?
Bamboo rice looks similar to paddy rice, but on the palette it resembles wheat. The protein content of this rice is much higher than both wheat and paddy rice.
What are the health benefits of bamboo rice?
The glycemic index of bamboo rice is much lower than other varieties of rice which makes it suitable for diabetic patients. It is also rich in phosphorus and calcium. Bamboo rice is a good source of Vitamin B6. It cures ailments like joint pain, rheumatic pain, and back pain.
How rare is bamboo rice?
The cultivation of bamboo rice is strictly confined within the tribal communities of Kerala and TamilNadu. Ulamart is making an effort to bring organic bamboo rice at affordable prices to its consumers and support tribal communities at the same time.