சோம்பு - சமையலில் வாசனை கூட்ட சேர்க்கப்படும் ஒரு முக்கியமான மூலிகை வகையாகும், வாசனைக்கு மட்டும் அல்லாது பல்வேறு வகையான பலன்கள் இதில் உண்டு. பெருஞ்சீரகம் என்று அழைக்கப்படும் சோம்பு வெண்மை நிறத்துடன் சிறிது பச்சை கலந்த நிறமுடையது. இது பூண்டு வகையைச் சார்ந்தது.
தனி சிறப்புகள்:
சோம்பை வாயில் போட்டதும் உண்டாகும் சுவைக்கும் உணர்வுக்கும் அதில் உள்ள `அனித்தோல்’ என்னும் வேதிப்பொருளே காரணம்.