உங்கள் Ulamartன் களிமண் பொருட்கள் அனைத்தும் சுத்தமான களிமண்ணால் செய்யப்பட்டது, மேலும், அதன் மேல், எந்த ஒரு பூச்சு அடிக்கப்படவில்லை, நமது பாரம்பரிய முறையில் தயாரிக்க பட்டுள்ளது.
எந்த ஒரு கெமிக்கல் கலப்பட செய்யப்படவில்லை.
எந்த ஒரு செயற்கை யானா மேல் பூச்சும் முடிக்கப்படவில்லை.