Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 5 kg, Get 5% OFF
KG:0.5 KG
சிகப்பு நிற காரணத்திற்கு "பூ-நிலம்"(Anthocyanin) அதிக படியாக நிறைந்துள்ளது. இதனால் சிகப்பு கவுணி என கூறப்படுகின்றது, சிவப்புக்கவுனி அரிசியில் உடலுக்கு தேவையான Anti Oxidants நிறைந்துள்ளன.
ஆர்கானிக் தீட்டப்படாத சிகப்பு கவுனி அரிசி
பூ நீலம், அதிகப்படியாக உள்ளதன் காரணமாக சிகப்பு கவுணி என பெயர் பெற்றது. இதன் சுவை வறுத்து சுவையை கொண்டதாகும். சக்கரை, ரத்தக்க சோகை, ஆஸ்துமா, இளவயது தோல் சுருக்கம், எலும்பு சம்பந்தமான குறைபாடுகள், மற்றும் உடற்பருமன், கேட்ட கொழுப்பின் அளவை குறைத்தல், மாரடைப்பு வராமல் தவிர்க்க வள்ளது. இதனை சீற்றுண்டி, கிச்சடி வகைகள் மற்றும் சாதமாக செய்யலாம்.
மற்ற வகை அரிசியோடு ஒப்பிடு செய்யும் பொது, இதில் உள்ள சத்துக்கள் அதிகம், இந்த வகை அரிசியை விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளர் பரிந்துரை செய்யப்படுகின்றது. மேலும் இரத்த கொதிப்பு, இதய பாதிப்பிணை குறைக்கவல்லது.
பட்டை தீட்டப்படாத அரிசியாகவோ அல்லது உமி நீக்கப்பட்ட நெல்லாகவோ பயன்படுத்தலாம். ஆரோக்கியமான உணவுவிரும்பிகளுக்கு சிகப்பு கவுணி ஏற்ற உணருவாகும்
உணவு 45 Gram அளவில், 93% Carb (corbohydrate), நார்சத்துடன்(Fiber) 20mg அளவு உள்ளது.
சுண்ணாம்பு 93mg, பொட்டாஸியம் 2mg அளவு, புரதம், கொழுப்பின் அளவு அறவே அற்றது
ஊட்டவியல் வல்லுநர் கூற்றுப்படி அளிக்கப்பட்ட தகவலாகும்.
No reviews yet. Be the first to share your experience!