சீயக்காய் என்றால் என்ன?
சீயக்காய் என்பது தலைமுடிக்கு பயன்படுத்திய மூலிகை, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது தலைமுடியுள்ள எண்ணெய் பசை தன்மை நீக்க பயன்படுத்தி மூலிகைகள்.
சீயக்காய் குளியல் பொடியில் என்னென்ன மூலப்பொருட்கள் உள்ளது?
சீயக்காய், கற்றாழை, கறிவேப்பிலை, வேப்பிலை, வெட்டிவேர், பூந்திக்கொட்டை, நெல்லி, பச்சைப்பயிறு, ஆவாரம்பூ, மரிக்கொழுந்து, செம்பருத்தி, ரோஜா மற்றும் பல மூலிகைகள்.
சீயக்காய் ஷாம்பு பார் எங்கு கிடைக்கிறது?
சீயக்காய்/ஷிகக்காய் குளியல் சோப்பு- shikkakai/shiyakkai shampoo bar உங்கள் ulamart.com வலைத்தளத்தில் கிடைக்கிறது.
ulamart சீயக்காய்/ஷிகக்காய் soap பேக்ல் எத்தனை சோப்பு இருக்கும்?
ஒரு packல் 2 சோப்பு கட்டிகள் இருக்கும்.
சீயக்காய் சோப்பை உடம்புக்கு போடலாமா?
சீயக்காய் குளியல் சோப்பு தலைமுடி சிறந்த பலன் அளிக்கும், கையில் சீயக்காய் சோப்பு நீருடன் தேய்த்து நுரையை உடலுக்கு தேய்த்து குளிக்கலாம்.
தினசரி தலைக்கு சீயக்காய் சோப்பு பயன்படுத்தலாமா?
வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பவர்களுக்கு இந்த சீயக்காய் குளியல் சோப்பு பயன்படுத்தலாம்.