
- Search
- Language
Language
- 0Cart
ஆம் சீயக்காய் குளியல் பொடி, உச்சந்தலை முதல் பாதம் வரை உடலுக்கு குளிர்ச்சி அளித்து. முடியின் கால்கள் பலப்படுத்த உதவுகிறது.
ஆம், சீயக்காய் குளியல் பொடி பயன்படுத்துவதால் பொடுகு வராமல் தடுக்கலாம்.
சீயக்காய் குளியல் பொடியை வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்
வாரம் இருமுறை மரச்செக்கு நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்து பின்னர் தேவையான அளவு சீயக்காய் பொடியை நீரில் குழைத்து கூழ் பாதத்தில் தலைமுடியின் வேர்கால்களுக்கு மசாஜ் செய்து குளிக்கவும்.
இல்லை, இதில் 14 வகையான தலைமுடிக்கு சிறப்பு ஊட்டமளிக்கு மூலிகைகள் உள்ளது, சந்தையில் பெரும்பாலும் சீயக்காய் தூள் மட்டுமே கிடைக்கிறது.
சீயக்காய் பொடி தலைமுடியில் உள்ள அசுத்தங்கள், அழுக்குகள், போன்றவற்றை நீக்கி, தலைமுடி நன்கு வளர உதவுகிறது. தலைமுடியை நன்கு வளர வாரம் இருமுறை நல்லெண்ணெய், சீயக்காய் உடனான குளியல்.
உங்கள் Ulamartன் வலைத்தளத்தில் தரமான சீயக்காய் குளியல் பொடியை வாங்கிக்கொள்ளலாம்.
சீயக்காய் என்பது மூலிகை தாவரமாகும். தாவரவியல் பெயர்: Acacia concinna, சீயக்காய் மரத்தின் காய்களை காயவைத்து இதனுடன் பூந்திக்கொட்டை, அரப்பு போன்ற மற்ற மூலிகை பொருட்களை கலந்து அறுக்கப்படும் குளியல் பொடியாகும்.
ஆம், சீயக்காய் எல்லா வகையான தலைமுடிக்கும் ஏற்றது. சந்தையில் கிடைக்கும் கெமிக்கல் ஷாம்பு மாற்றாக பயன்படுத்தலாம்.