Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Rich in Fiber | Healthy Diet
KG:0.5 KG
சிறுதானியங்கள் மிக முக்கிய பங்கு வகிப்பது சாமை ஆகும். இது புஞ்சை வகை சார்ந்தது. சிறுதானியங்கள் சிறப்பிற்குரிய தானியமாக கருதப்படுவது சாமை. இதன் சிறப்பு, எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.
ஆர்கானிக் சாமை | 1 kg வாங்கி, Rs. 60/- சேமியுங்கள்
சிறு தானியங்களில் மிக முக்கிய பங்கு வகிப்பது சாமை ஆகும். கிழக்காசியா நாடுகளில் விளையும் இந்த சாமை தென்னிந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. நெல் அரிசியை காட்டிலும் ஏழு மடங்கு நார் சத்து கொண்ட தானியம். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சீராக கொண்டுள்ள இந்த சாமை கர்ப்பப்பையை வளப்படுத்துவதோடு வளர்சிதை மாற்றத்தையும் சீராக்கி கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெற செய்கிறது. இதனை அன்றாட உணவாக உட்கொண்டால் நீரிழிவு நோயிலிருந்து கட்டுப்படுத்தவும் , வராமலும் தடுக்கும். காய்ச்சல் போது, ஏற்படும் நாவறட்சியை போக்கும். வயிறு உபாதை தொடர்பான நோய்களை கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்திக்கும் மற்றும் ஆண்மைக் குறைவை நீக்கும்.
Alternative Names: சாமை| சாமை அரிசி| இயற்கை சாமை| சிறுதானியங்கள்
No reviews yet. Be the first to share your experience!