Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
kuliadichan-c

குழியடிச்சான் அரிசி

குழியடிச்சான் அரிசி
Offer Price ₹ 102 (Tax included)
product_image
குழியடிச்சா...
(Inclusive of all taxes)

நெல் மணிகள் முளைத்தபின் ஒரு மழையில் அறுவடைக்கு வரும் தன்மை குழியடிச்சான் நெல்லின் தனித்தன்மையாகும். சில கிராமங்களில் விவசாயிகள் குளிக்குளித்தான் எனவும் அழைக்கிறார்கள். பூங்கார் நெல்லுக்கு நிகரான மருத்துவ குணங்கள் இதில் உள்ளது.

Add To wishlist

குழியடிச்சான் அல்லது குழி வெடிச்சான் என்றும் அழைக்கப்படுகிறது. வறட்சி காலத்திலும் குழியடிச்சான் நெல் வளரும், குழிநீரில் கொண்டு வளர்ந்து நெற்கதிர்கள் வெடிப்பதால் குழியடிச்சான் என அழைக்கப்படுகிறது.

மேலும் தகவல்
சிறப்பு வகை பிரவுன் ரைஸ்

Traditional Rice - Kuzhiyadichan / Kuliadichan Red Boiled Rice

நெல் மணிகள் முளைத்தபின் ஒரு மழையில் அறுவடைக்கு வரும் தன்மை குழியடிச்சான் நெல்லின் தனித்தன்மையாகும். சில கிராமங்களில் விவசாயிகள் குளிக்குளித்தான் எனவும் அழைக்கிறார்கள். பூங்கார் நெல்லுக்கு நிகரான மருத்துவ குணங்கள் இதில் உள்ளது.

Product Description

குழியடிச்சான் அல்லது குழி வெடிச்சான் என்றும் அழைக்கப்படுகிறது. வறட்சி காலத்திலும் குழியடிச்சான் நெல் வளரும், குழிநீரில் கொண்டு வளர்ந்து நெற்கதிர்கள் வெடிப்பதால் குழியடிச்சான் என அழைக்கப்படுகிறது.

View more...

Health Benefits

  • தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் குழியடிச்சான் அரிசி.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
  • நார்சத்து உள்ளதால் தாய்மார்களின் மலச்சிக்கல் குறைபாடு குறைக்க உதவுகிறது.
  • பாரம்பரிய பத்திய உணவு பட்டியலில் குழியடிச்சான் அரிசி முக்கிய பங்கு வகுக்கிறது.
  • இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகள் உறுதிப்படுத்த உதவுகிறது.
  • சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
View more...

Recipies

  • குழியடிச்சான் இட்லி,
  • குழியடிச்சான் தோசை
  • குழியடிச்சான் புட்டு
  • குழியடிச்சான் முருங்கைக்கீரை கொழுக்கட்டை,
  • குழியடிச்சான் கேழ்வரகு களி.
  • குழியடிச்சான் கஞ்சி
View more...

குழியடிச்சான் அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap