Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Rice-KKOR

கருங்குறுவை அரிசி

Buy 25 kg, Save ₹767

கருங்குறுவை அரிசி

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 95 (Tax included)
product_image
கருங்குறுவை ...
(Inclusive of all taxes)

கருங்குறுவை அரிசி, இது ஒரு பண்டைய தமிழரின் நெல்வகை ஆகும். இன்றும் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலத்தில் கருங்குறுவை சாகுபடி செய்கிறார்கள். கருங்குறுவை நெல் மணிகள் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் காணப்படுகிறது.

தனி சிறப்புகள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இழந்த உடல் சக்தியை மீட்டு தரும்.

Add To wishlist

கருங்குறுவை அரிசி, இது ஒரு பண்டைய தமிழரின் நெல்வகை ஆகும். இன்றும் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலத்தில் கருங்குறுவை சாகுபடி செய்கிறார்கள்.

கருங்குறுவை நெல் மணிகள் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் காணப்படுகிறது.

கருங்குறுவையின் அரிசியில் வெண்-புள்ளி/வெண் குஷ்டத்தின் தாக்கத்தை குறைக்கும். மேலும் விஷக்கடியால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் (சைடு எபக்ட்ஸ்) போக்கும் சக்தி உடையது.

கருங்குறுவையின் அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஆறு மாதம் வைத்திருந்தால், அது பால்போல் மாறும். இவ்வாறு மாறிய நீரின் பெயர் ‘அன்னக்காடி’ என்றழைக்கப்படும், இதை உண்டுவந்தால் மிகக் கொடிய

வியாதியான வாந்திபேதி மற்றும் காலராவின் விரிய தன்மை குறையும்.

அகத்தியர் குணபாடம் பாடலின் குறிப்பு பின் வருமாறு:

மணக்கத்தை வாலன் கருங்குறுவை மூன்றும் பிணகுட்டைச் சில்விடத்தைப் போக்கும் – இணக்குமுற ஆக்கியுண்டாற் கரப்பான் ஆகுமென் பார்கள்சிலர் பார்க்குள் இதயெண்ணிப் பார்.

அகத்தியர் குணபாடம் விளக்கம்:

மணக்கத்தை அரிசி, வாலன் அரிசி, கருங்குறுவை அரிசி இம்மூன்றும்

புண்ணையும் உடலில் உள்ள நஞ்சுகளையும் நீக்கும் தன்மையுண்டு.

Alternative Names: கருங்குறுவை அரிசி | அரிசி | KarunKuruvai Rice | Rice

மேலும் தகவல்
சிறப்பு வகை பிரவுன் ரைஸ், புழுங்கல் அரிசி

கருங்குறுவை அரிசி overview

கருங்குறுவை அரிசி, இது ஒரு பண்டைய தமிழரின் நெல்வகை ஆகும். இன்றும் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலத்தில் கருங்குறுவை சாகுபடி செய்கிறார்கள். கருங்குறுவை நெல் மணிகள் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் காணப்படுகிறது.

தனி சிறப்புகள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இழந்த உடல் சக்தியை மீட்டு தரும்.

Product Description

கருங்குறுவை அரிசி, இது ஒரு பண்டைய தமிழரின் நெல்வகை ஆகும். இன்றும் தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலத்தில் கருங்குறுவை சாகுபடி செய்கிறார்கள்.

கருங்குறுவை நெல் மணிகள் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் காணப்படுகிறது.

கருங்குறுவையின் அரிசியில் வெண்-புள்ளி/வெண் குஷ்டத்தின் தாக்கத்தை குறைக்கும். மேலும் விஷக்கடியால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் (சைடு எபக்ட்ஸ்) போக்கும் சக்தி உடையது.

கருங்குறுவையின் அரிசி ஒரு பங்கும், தண்ணீர் மூன்று பங்கும் சேர்த்து மண்பானையில் ஆறு மாதம் வைத்திருந்தால், அது பால்போல் மாறும். இவ்வாறு மாறிய நீரின் பெயர் ‘அன்னக்காடி’ என்றழைக்கப்படும், இதை உண்டுவந்தால் மிகக் கொடிய

வியாதியான வாந்திபேதி மற்றும் காலராவின் விரிய தன்மை குறையும்.

அகத்தியர் குணபாடம் பாடலின் குறிப்பு பின் வருமாறு:

மணக்கத்தை வாலன் கருங்குறுவை மூன்றும் பிணகுட்டைச் சில்விடத்தைப் போக்கும் – இணக்குமுற ஆக்கியுண்டாற் கரப்பான் ஆகுமென் பார்கள்சிலர் பார்க்குள் இதயெண்ணிப் பார்.

அகத்தியர் குணபாடம் விளக்கம்:

மணக்கத்தை அரிசி, வாலன் அரிசி, கருங்குறுவை அரிசி இம்மூன்றும்

புண்ணையும் உடலில் உள்ள நஞ்சுகளையும் நீக்கும் தன்மையுண்டு.

Alternative Names: கருங்குறுவை அரிசி | அரிசி | KarunKuruvai Rice | Rice

View more...

Health Benefits

மருத்துவகுணங்கள்

  • தோளில் ஏற்படும் சரும குறைபாடுகளை குறையும்
  • வெண்-புள்ளி தாக்கத்தை குறைக்கும்..
  • உடலை உறுதிப்படுத்த உதவும்.
  • கருங்குறுவை அரிசியை கொண்டு செய்யப்படும் களிம்பு (lehyam), அக்களிம்பு கொசுக்கள் மூலம் பரவக்கூடிய யானைக்கால் நோயைக் குணப்படுத்தும் பண்புடையதாக அறியப்பட்டுள்ளது.
View more...

Videos

கருங்குறுவை அரிசி
View more...

Recipies

  • கருங்குறுவை இட்லி
  • கருங்குறுவை தோசை
  • கருங்குறுவை பொங்கல்
  • கருங்குறுவை குழி பணியாரம்
  • கருங்குறுவை புட்டு
  • மதிய உணவாகவும் பயன்படுத்தலாம்
View more...

FAQ

Does Karun Kuruvai Organic Rice have any medicinal properties?

Also known as Indian Vyagra, Karun Kuruvai Organic Rice adds a lot of nutritional value to our diet, when consumed accordingly, and is also distinctly known to gradually treat chickenpox and elephantiasis. It boosts the immune system and maintains a metabolic balance in the body.

Why is the price of Karun Kuruvai Rice different from regular rice?

The numerous health benefits paired with the quality of the organically grown rice make this premium variety of rice stand tall in the market with a tad bit higher price to match its unparalleled benefits.

How does Karun Kuruvai Rice taste and where is it grown?

Although a slightly bitter taste, rice made with these grains tastes almost the same as the other grains. It is traditionally grown in Tamil Nadu but it is also grown in some parts of Kerala and Karnataka.

How long does it take to cook Karun Kuruvai Rice?

The grains have to be soaked in normal water for at least 12 hours before cooking and then be placed in a cooker for 6-8 whistles.

What items can be made with Karun Kuruvai Rice?

While white rice can be replaced by Karun Kuruvai Rice in the daily diet, it is ideal to make idlis or dosas with Karun Kuruvai Rice for optimum benefits. Add this rice to your diet and enjoy its nutritional advantages.

What are the major health benefits of Karun Kuruvai Rice?

Indian farmers believe that this rice is highly beneficial in treating arthritis and is hence called orthopedic rice. Consuming this rice in any form helps flush out toxins and impurities in the body and also boosts the overall immunity. Many Siddha doctors recommend this rice for the same.

கருங்குறுவை அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. கருங்குறுவை அரிசி

    100%

    Karukaruvai rice

    Rice Quality is really good

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap