Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Kala-101

காலாநமக் அரிசி

Buy 25 kg, Save ₹805
Offer Price ₹ 100 (Tax included)
product_image
காலாநமக் அரிசி
(Inclusive of all taxes)

கருப்பு நிற மேலுறையோடு உவர் நிலங்களில் செழித்து வளர்வதாலும் இப்பெயர் பெற்றது. இது புத்த காலமான கி. மு. ஆறாம் நூற்றாண்டு முதலே சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளதாக கருதப்படுகிறது. இது சாத்வீக குணத்தை ஏற்படுத்த கூடிய அரிசியாகும். வைட்டமின் சத்து குறைபாடுகளுக்கு ஏற்ற அரிசி. 

Add To wishlist

இன்றும் புத்த சமயத்தை சார்ந்தவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த பாரம்பரிய அரிசி காலா நமக் அரிசி. இது இரண்டாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்தது. அதிக தாது மற்றும் புரதச் சத்துக்களை கொண்டிருக்கக்கூடியது. பார்க்க சாதாரணமாக இருந்தாலும் சமைத்தப் பின் நீளமாக இருக்கும். குறிப்பாக மூளை நரம்புகளுக்கு பலத்தை அளிக்கக்கூடியது மற்றும் புற்றுநோய் காரணிகளையும் அழிக்கும் வல்லமை கொண்டது.

மேலும் தகவல்
சிறப்பு வகை தினசரி நுகர்வு

Kalanamak Rice - ParBoiled - Organic Rice

கருப்பு நிற மேலுறையோடு உவர் நிலங்களில் செழித்து வளர்வதாலும் இப்பெயர் பெற்றது. இது புத்த காலமான கி. மு. ஆறாம் நூற்றாண்டு முதலே சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளதாக கருதப்படுகிறது. இது சாத்வீக குணத்தை ஏற்படுத்த கூடிய அரிசியாகும். வைட்டமின் சத்து குறைபாடுகளுக்கு ஏற்ற அரிசி. 

Product Description

இன்றும் புத்த சமயத்தை சார்ந்தவர்களால் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த பாரம்பரிய அரிசி காலா நமக் அரிசி. இது இரண்டாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்தது. அதிக தாது மற்றும் புரதச் சத்துக்களை கொண்டிருக்கக்கூடியது. பார்க்க சாதாரணமாக இருந்தாலும் சமைத்தப் பின் நீளமாக இருக்கும். குறிப்பாக மூளை நரம்புகளுக்கு பலத்தை அளிக்கக்கூடியது மற்றும் புற்றுநோய் காரணிகளையும் அழிக்கும் வல்லமை கொண்டது.

View more...

Health Benefits

  • எலும்புகளை பலப்படுத்தும்
  • குறைந்த ரத்த அழுத்தம், நீர் சத்து குறைதல், பக்கவாதம், சோர்வு, குழந்தையின்மை, ரத்த சோகை, மூளை வளர்ச்சி போன்ற பல விதமான பிரச்சனைகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 
  • ரத்தத்தின் பிஎச் அளவை சீராக வைத்து கொள்ளும் தன்மை இந்த அரிசிக்கு உள்ளது. 
  • குழந்தைகளுக்கு இந்த காலா நமக் அரிசி உணவை அளிக்க சீரான மூளை வளர்ச்சி அடையும், அறிவு திறன் மேம்படும். மனதையும், உடலையும் ஒருநிலைப்படுத்த  உதவும் 


View more...

Recipies

  • காலா நமக் அரிசியினை அன்றாட உணவிற்கு பயன்படுத்தலாம். 
  • கலவை சாதம், பிரியாணி, புலாவ், போன்ற அணைத்து வித உணவிற்கும் ஏற்றது. 


View more...

காலாநமக் அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap