பூங்கார் கைகுத்தல் பச்சை அரிசி: பூங்கார் பச்சை அரிசி/ பூங்கார் பச்சரிசி:
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்று மற்றும் வறண்ட நிலம் சிறிய நீர் தேக்கம் போன்ற நிலைகளிலும் வளரக்கூடியது.
பெண்களுக்காக இயற்கை தந்த பொக்கிஷம்.
பெண்களின் கருப்பையை காக்கும் வரம் பூங்கார் அரிசி.
உடலில் ஹீமோகுளோபின் சத்து அதிகரிப்பதற்கு உதவுகிறது.
பூங்கார் நெல்லின் தவிடு நீங்கலாக கிடைப்பது பச்சை அரிசி, அத்தியாவசிமான அணைத்து சத்துக்களும் கிடைக்கும்.
கர்ப்பிணி பெண்கள் கருவுற்ற நாள் முதல் தினசரி உணவாக உண்டு வந்தால் சுகப்பிரசவ ஆகும் என்பது கிராமப்புறங்களில் இன்றளவும் உள்ள நம்பிக்கைக்குரிய பழக்கமாகும்.