முகப்பரு, மூக்கில் ப்ளாக்ஹெர்ட்ஸ் குறைக்க உதவுகிறது.
தோல் சம்மந்தமான குறைபாடுகள் நீக்க உதவுகிறது.
பாதத்தில் உள்ள வெடிப்புகளுக்கும் பயன்படுத்தலாம்.
பீர்க்கன்காய் குளிப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.
சாதாரண பிளாஸ்டிக்/மெட்டல் நார்களுக்கு மாற்றாக பாத்திரம் கழுவவும் பயன்படுத்தலாம். இதனால் பாத்திரம் கழுவும் போது கைகளில் ஏற்படும் காயங்கள் தவிர்க்கலாம்.