பாசி பருப்பு அல்லது பச்சை பருப்பு, நமது உணவு பட்டியலில் அத்தியாவசியமான புரதம் மற்றும் இரும்பு சத்து, இறைச்சிக்க நிகராக கொண்டுள்ளது. இயற்கையான முறையில் விளைவிக்க பட்ட பச்சை பருப்பின் சுவை, சாதாரண முறையில் பயிரிடப்பட்ட பச்சை பருப்பை காட்டிலும் அதிகப்படியான சுவைகொண்டுள்ளது. தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற உணவாக பாசிப்பருப்பு உள்ளது.
பாசிபருப்பினை முலை கட்டிய தானியமாக பயன்படுத்த, அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்க உதவுகிறது.
வேறு பெயர்கள்: ஆங்கிலம்: மூங் பீன்ஸ், தமிழ்: பாசி பருப்பு/பச்சை பருப்பு, மலையாளம்: செருபயிர், தெலுங்கு: பெசார பருப்பு, கன்னடம்: பெசாரா பெலே, இந்தி: மூங் டால்.