
- Search
- Language
Language
- 0Cart
காகிதங்களை மறுசுழற்சி செய்து, அதை கொண்டு தயாரிக்கப்படும் பேனாவை மறுசுழற்சி பேனா எனப்படுகிறது.
இந்த மறுசுழற்சி பேனா packல் 5 பேனா இருக்கிறது.
பிளாஸ்டிக் பேனாவிற்கு மாற்றாக மறுசுழற்சி பேப்பர் பேனாவை(Recycle paper pen) பயன்படுத்தலாம். Recycle paper pen
இல்லை, சாதாரண பேனாவை போல தான் இருக்கும்.
அலுவலகம், வாங்கி, கல்லூரிச்சாலை, பள்ளி, வணிக நிறுவனங்கள், கணினி நிறுவனங்கள் என எல்லா இடத்திலும் பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் மாற்றாக மறுசுழற்சி காகித பேனாவை பயன்படுத்தலாம்.