
- Search
- Language
Language
- 0Cart
இது இயற்கையான பன்னீர் ரோஜா இதழ்களின் சாறு மற்றும் எண்ணெய்களைப் பயன்படுத்தி, குளிர் அழுத்த முறையில் தயாரிக்கப்படும் ஒரு இயற்கையான குளியல் சோப்பு ஆகும்.
இந்த முறையில் சோப் தயாரிக்கப்படும்போது, இயற்கையான பொருட்களை காய்ச்சி சூடாக்கப்படுவதில்லை . இதனால், சோப்பில் உள்ள இயற்கையான சத்துக்கள் மற்றும் உயிர்ச்சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு, சோப்பின் தரம் அதிகரிக்கிறது.
ஆம், இது ரசாயனக் கலப்புகள் அற்ற இயற்கை சோப் என்பதால், அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. முக்கியமாக சென்சிடிவ் மற்றும் உலர்ந்த சருமம் கொண்டவர்களுக்கு அதிலாக ஆற்றல் அளிக்கும்.
ஆம், பன்னீர் ரோஜாவில் உள்ள பண்புகள் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி, அதை மேலும் பொலிவாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவும்.
இல்லை, இந்த சோப்பில் பன்னீர் ரோஜாவின் இயற்கையான நறுமணம் மட்டுமே உள்ளது. எந்த ரசாயன வாசனைப் பொருட்களும் சேர்க்கப்படவில்லை.