பனைமரத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் பனங்கற்கண்டு குளிர்காலங்களில் ஜலதோஷத்தால் ஏற்படும் தொண்டை கரகரப்பு, நெஞ்சுச் சளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெறும் பங்காற்றுகிறது. சிறிதளவு பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை விழுங்கினால் சளி போன்ற தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
பனங்கற்கண்டில் உள்ள இரும்பு சத்து ரத்தசோகை வராமல் தவிர்க்க உதவுகிறது.
பனங்கற்கண்டு, தசைகள் பலபட மற்றும் கண் பார்வை திறன் அதிகரிக்க உதவுகிறது.
Pcos எனப்படும் பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய் பெண்களுக்கு வராமல் தவிர்க்க உதவுகிறது, சிறுநீரகம் மற்றும் கருப்பை
உடலின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் செரிமானம் மண்டலம் பலம்பெற உதவுகிறது.
பனங்கற்கண்டில், உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது.