
- Search
- Language
Language
- 0Cart
இதுகால்சியம் (Calcium) மற்றும் மக்னீசியம் (Magnesium) போன்ற தாதுக்களில் செறிவாக உள்ளதால், எலும்பு, தசை மற்றும் நரம்பியல் நலன்களுக்குப் பயனளிக்கிறது.
ஆம், இது மென்மையாகவும், சுவையாகவும் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
ஆம், இது மெதுவாக செரிமானமாகும் வகையில் இருப்பதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஆம், நீலம் சம்பா ஒரு இயற்கையான மற்றும் சத்துள்ள அரிசி வகையாக இருப்பதால், தினசரி உணவாக பயன்படுத்தலாம். இது உடலுக்கு ஆற்றலை வழங்கும் மற்றும் சீரான செரிமானத்திற்கு உதவும்.
இல்லை, நீலம் சம்பா அரிசியை சாதம் மட்டுமின்றி கஞ்சி, பொங்கல், தயிர் சாதம் ஆகியவற்றாக சமைக்கலாம்.
சாதாரணமாக 4 முதல் 6 மணி நேரம் ஊறவைத்தால் சமைப்பதற்கு சிறப்பாக இருக்கும். இதனால் சமைக்கும் நேரம் குறையும் மற்றும் செரிமானம் எளிதாகும்.
ஆம். நீலம் சம்பா ஒரு naturally gluten-free அரிசி வகையாகும். Gluten allergy உள்ளவர்களுக்கு இது சிறந்த தேர்வு.
இது பாரம்பரிய விவசாய முறையில், ரசாயன உரமின்றி இயற்கையாகவே பயிரிடப்படுகிறது. இதனால் நிலத்தின் சத்துக்கள் குறையாமல், முழுமையான ஊட்டச்சத்து காக்கப்படுகிறது.
இது சற்று மங்கலான பழுப்பு அல்லது சிவப்புப்பட்ட நிறத்தில் காணப்படும். சமைத்த பிறகு அரோமாவும், சற்று நறுமணமும் கொண்டிருக்கும். மெல்லிய சுவை மற்றும் மென்மையான bite-ஐ தரும்.
6 மாத குழந்தைகளுக்கு நேரடியாகக் அரிசி மாவு செய்து கஞ்சி போல் கொடுக்கலாம். ஆனால் ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு நன்கு சமைத்த குருணை காஞ்சி அல்லது பாயசமாக கொடுக்கலாம்.