Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

எலும்புகளை உறுதியாக்கும் | 6 மாத குழந்தைகளிலிருந்து உகந்தது
KG:0.5 KG
கோதுமை மற்றும் அரிசிக்கு மாற்றான உணவுகளில் சிறுதானியங்கள்.அதில் ஒன்று தான் கேழ்வரகு. கேழ்வரகின் பயன்பாடு இந்தியாவில், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திர, தெலங்கானா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் மகாராஷ்டிரா, இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்திரகாண்ட மாநிலங்கள் அதிக அளவில் கேழ்வரகு உற்பத்தி செய்யும் மாநிலகங்கள் ஆகும்
ஆர்கானிக் கேழ்வரகு | ராகி சிறுதானியம்
ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா சார்த்த பயிர் வகையாகும். பல நூற்றாண்டுகள் முன்னோர் இந்தியாவிற்க்கு அறிமுகமான பயிர்வகையாகும். குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாவரும் உண்ண உகந்த தானியங்கள் நம் சிறு தானியங்கள். இதில் கேழ்வரகு மிகவும் சத்தான தானியங்களுள் ஒன்றாகும். தொன்றுதொட்டு நமது நாட்டில் உட்கொள்ளப்பட்ட இந்த கேழ்வரகு நம் முன்னோர்களின் மிக முக்கியமான உணவுகளில் ஒன்று. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க வல்லது. மாட்டு பாலை விட மூன்று மடங்கு அதிக சுண்ணாம்பு சத்து உள்ளது. இயற்கையாகவே இதில் இரும்பு சத்து மிகுந்துள்ளது
Alternative Names: ராகி, கேழ்வரகு | Rice
No reviews yet. Be the first to share your experience!