எள்ளு பார்ப்பதற்கு சற்று சிறிய அளவில் இருக்கும், ஆனால் இதன் சக்தி சிறப்பு மிக்க அளவற்றது, ounce அளவில் 4.7 கிராம் புரதச்சத்து உள்ளது. (இது விதையின் விழுக்காடு அளவு கொண்டது).
உடலின் கரையக்கூடிய கொழுப்பு சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளடக்கியுள்ளது, இது இரத்த கொதிப்பை குறைக்கிறது, கீல் வாதத்திற்கு உகந்தது, சருமம் மற்றும் வாயில் ஏற்படும் குறைபாடுகளுக்கும் உகந்தது, செரிமான கோளாறு தீர்க்க கூடியது. மேலும் மது பழக்கத்தினால் பாதிப்படைந்த கல்லிரல் குறைபாடுகளை மேம்படுத்தக்கூடியது
இந்த எண்ணெய் கொணடு, கோழிக்கறி சமைக்க, உணவில் காரத்தன்மை குறைக்க, இட்லி பொடியுடன் சேர்க்க, மேலை நாடுகளில் உணவுகளான சஸீசேம் சிக்கன், ஆசிய சஸீசேம், சிக்கன், சாலட், சிக்கன்/veg- புலாவ் என பலவகை செய்யலாம்